Monday, September 27, 2010

காதல் இல்லை ♥♥♥♥♥

காதல் இல்லை இல்லவே இல்லை ♥♥♥♥♥♥
என்று சொல்லும் மனிதர்களை பார்த்தல் மனதில் சிரிப்பு வருகிறது
சிரிப்பு மட்டும் வருகிறது என்றால் சரி வெறுப்பு துணை கொண்டு வருகிறதே
வினா தற்கு ???♥♥♥♥♥♥♥♥♥
விடையும் நான் சொல்கிறன்.
இரண்டு கண் இருத்தும் இருளில் வாழ்த்த காந்தாரி போல அவர்கள் வாழ்கை.

சொல்லுங்கள் தங்கள் வாழ்கையில் காதல்
இல்லையா♥♥♥♥♥♥ இருக்க♥♥♥♥♥♥.